3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் : சபாநாயகர் நடவடிக்கை அவசரமானது - தங்கதமிழ்செல்வன்

3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் சபாநாயகர் நடவடிக்கை அவசரமானது என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
x
3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் சபாநாயகர் நடவடிக்கை அவசரமானது என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் தொகுதியில் பணப்பட்டுவாடா குறித்து புகார் எழுப்பியும் நடவடிக்கை இல்லை என்று கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்