"ஆண்டிப்பட்டி மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை" - தங்க தமிழ்ச்செல்வன் மீது ரவீந்தரநாத் குற்றச்சாட்டு

தங்க தமிழ்ச்செல்வன் மீது ரவீந்தரநாத் குற்றச்சாட்ட ஆண்டிப்பட்டி தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் என்று சொல்லிவிட்டு தங்கள் மீது தங்க தமிழ்ச் செல்வன் குற்றச்சாட்டுகளை கூறட்டும் என தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்தரநாத் தெரிவித்துள்ளார்.
x
தங்க தமிழ்ச்செல்வன் மீது ரவீந்தரநாத் குற்றச்சாட்ட ஆண்டிப்பட்டி தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் என்று சொல்லிவிட்டு, தங்கள் மீது தங்க தமிழ்ச் செல்வன் குற்றச்சாட்டுகளை கூறட்டும் என தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்தரநாத் தெரிவித்துள்ளார். அலங்காநல்லூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்