நீங்கள் தேடியது "EPS Election Campaign"
31 Oct 2023 9:21 AM GMT
“தேர்தல் வெற்றி, தோல்வி ஒரு தலைவனின் மதிப்பீடு கிடையாது“- அனல் பறந்த விவாதம்
15 April 2019 7:30 AM GMT
"மோடியை பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும்" - ஸ்டாலின்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி உள்ளிட்ட திட்டங்களால் மக்கள், வணிகர்கள் கடும் அவதிப் படுவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12 April 2019 2:24 AM GMT
"ஸ்டாலினை பார்த்தால் பாவமாக இருக்கிறது" - முதலமைச்சர் பழனிசாமி
சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி ஓமலூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
11 April 2019 10:30 AM GMT
ஸ்டாலின் கதை சொல்லி வாக்கு சேகரிக்கிறார் - முதல்வர் பழனிச்சாமி விமர்சனம்
மக்களை குழப்பி தி.மு.க வாக்குசேகரிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
10 April 2019 7:11 AM GMT
வருகிற 12ஆம் தேதி சேலம், தேனி மாவட்டங்களில் ராகுல் காந்தி பிரசாரம் - கே.எஸ்.அழகிரி
வருகிற 12ஆம் தேதி தமிழகம் வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 4 மாவட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
10 April 2019 6:39 AM GMT
விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் பெற்று தருவது தான் எங்களுடைய நோக்கம் - பழனிசாமி
காவிரி குறுக்கே மட்டுமின்றி, தமிழகத்தில் தேவையான இடங்களில் தடுப்பணை அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
25 March 2019 8:07 PM GMT
"தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துளார்.
25 March 2019 2:12 AM GMT
"அ.தி.மு.க.வுக்கு முக்கியமான தேர்தல்" - அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
இந்த தேர்தல் அ.தி.மு.க.வுக்கு, வாழ்வா சாவா என்ற சூழலில் நடக்கும் முக்கியமான தேர்தல் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
24 March 2019 4:19 PM GMT
"திறமையான பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களியுங்கள்" - முதலமைச்சர் பழனிசாமி
திருவள்ளூர் மாவட்டம் தாமரை பாக்கத்தில் ,பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாடு பாதுகாப்பாக இருக்க திறமையான பிரதமரை உருவாக்க, அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
24 March 2019 11:48 AM GMT
நாட்டில் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது - உதயநிதி ஸ்டாலின்
நாட்டில் மோடி எதிர்ப்பு அலை வீசுவது மக்கள் பிரசாரத்துக்கு செல்லும் போது அளிக்கும் வரவேற்பில் தெரிவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 March 2019 11:28 AM GMT
முதலமைச்சர் மேஜை மீது ஏறி நடனம் ஆடியவர் ஸ்டாலின் - முதலமைச்சர் பழனிசாமி
வைகோ மிகவும் ராசியானவர் என கிண்டலாக குறிப்பிட்டார் முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
24 March 2019 10:59 AM GMT
வாரிசு அரசியல் தவிர வேறு எந்த குற்றச்சாட்டையும் ரவீந்தர நாத் மீது சுமத்த முடியாது - ஆர்.பி.உதயகுமார்
வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டை தவிர, தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ரவீந்தர நாத் மீது, எந்த குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது என, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.