முதலமைச்சர் மேஜை மீது ஏறி நடனம் ஆடியவர் ஸ்டாலின் - முதலமைச்சர் பழனிசாமி

வைகோ மிகவும் ராசியானவர் என கிண்டலாக குறிப்பிட்டா​ர் முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
x
அரக்காணத்தில் பிரசாரம் செய்த முதலமைச்சர் பழனிசாமி, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மேஜை மீது ஏறி நடனம் ஆடிய ஸ்டாலின் எவ்வாறு நாட்டை காப்பார் என   கேள்வி எழுப்பினார். அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்திக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அவர், வைகோ மிகவும் ராசியானவர் எனவும் கிண்டலாக குறிப்பிட்டா​ர். 

Next Story

மேலும் செய்திகள்