நீங்கள் தேடியது "AK Moorthy"

வாக்காளர் கேள்விக்கு ஏ.கே.மூர்த்தியின் பதில்...
11 April 2019 3:43 PM IST

வாக்காளர் கேள்விக்கு ஏ.கே.மூர்த்தியின் பதில்...

வாக்காளர் கேள்விக்கு அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி அளித்த பதில்...

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
26 March 2019 1:37 AM IST

"தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துளார்.

முதலமைச்சர் மேஜை மீது ஏறி நடனம் ஆடியவர் ஸ்டாலின் - முதலமைச்சர் பழனிசாமி
24 March 2019 4:58 PM IST

முதலமைச்சர் மேஜை மீது ஏறி நடனம் ஆடியவர் ஸ்டாலின் - முதலமைச்சர் பழனிசாமி

வைகோ மிகவும் ராசியானவர் என கிண்டலாக குறிப்பிட்டா​ர் முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆக்கிரமிப்பை அகற்ற கோரி திமுக எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கு : அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
7 Feb 2019 1:47 AM IST

ஆக்கிரமிப்பை அகற்ற கோரி திமுக எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கு : அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

காவிரி கரையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி திமுக எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமபந்தி விருந்துக்கு முன்னோடி, அய்யா வைகுண்டர் - சீமான்
2 Dec 2018 5:57 PM IST

சமபந்தி விருந்துக்கு முன்னோடி, அய்யா வைகுண்டர் - சீமான்

சிபிஎஸ்இ பாடத்தில் சர்ச்சையான குறிப்புகளை அகற்றக்கோரி, சென்னையில் நாடார் அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.