நீங்கள் தேடியது "சுதீஷ்"

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
25 March 2019 8:07 PM GMT

"தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துளார்.

அ.தி.மு.க.வுக்கு முக்கியமான தேர்தல் - அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
25 March 2019 2:12 AM GMT

"அ.தி.மு.க.வுக்கு முக்கியமான தேர்தல்" - அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

இந்த தேர்தல் அ.தி.மு.க.வுக்கு, வாழ்வா சாவா என்ற சூழலில் நடக்கும் முக்கியமான தேர்தல் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

திறமையான பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களியுங்கள் - முதலமைச்சர் பழனிசாமி
24 March 2019 4:19 PM GMT

"திறமையான பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களியுங்கள்" - முதலமைச்சர் பழனிசாமி

திருவள்ளூர் மாவட்டம் தாமரை பாக்கத்தில் ,பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாடு பாதுகாப்பாக இருக்க திறமையான பிரதமரை உருவாக்க, அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

முதலமைச்சர் மேஜை மீது ஏறி நடனம் ஆடியவர் ஸ்டாலின் - முதலமைச்சர் பழனிசாமி
24 March 2019 11:28 AM GMT

முதலமைச்சர் மேஜை மீது ஏறி நடனம் ஆடியவர் ஸ்டாலின் - முதலமைச்சர் பழனிசாமி

வைகோ மிகவும் ராசியானவர் என கிண்டலாக குறிப்பிட்டா​ர் முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொடநாடு விவகாரத்தில் திமுக மீது மக்களுக்கு சந்தேகம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
24 March 2019 5:40 AM GMT

கொடநாடு விவகாரத்தில் திமுக மீது மக்களுக்கு சந்தேகம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொடநாடு கொள்ளை விவகாரத்தில், திமுக மீதே மக்களுக்கு சந்தேகம் திரும்பி உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வாக்குகளை பெற நாடகமாடுகிறது திமுக - முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்
23 March 2019 5:43 AM GMT

வாக்குகளை பெற நாடகமாடுகிறது திமுக - முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்

மக்களின் வாக்குகளை பெறுவதற்காக, தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, திமுக நாடகமாடுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

பிரதமராக மோடி வர துணை நிற்போம் - முதல்வர் பழனிசாமி
22 March 2019 7:30 AM GMT

பிரதமராக மோடி வர துணை நிற்போம் - முதல்வர் பழனிசாமி

மத்தியில் நிலையான ஆட்சி அமைக்க வாக்களியுங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெட்டியை சீல் வைக்கும் வரை கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும் - அமைச்சர் தங்கமணி
22 March 2019 6:08 AM GMT

பெட்டியை சீல் வைக்கும் வரை கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும் - அமைச்சர் தங்கமணி

பூத் ஏஜென்டாக செல்லும் அதிமுக மற்றும் கூட்டணியினர் கண்ணும் கருத்துமாக பணியாற்றவேண்டும் என அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.