வாரிசு அரசியல் தவிர வேறு எந்த குற்றச்சாட்டையும் ரவீந்தர நாத் மீது சுமத்த முடியாது - ஆர்.பி.உதயகுமார்

வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டை தவிர, தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ரவீந்தர நாத் மீது, எந்த குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது என, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
x
வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டை தவிர, தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ரவீந்தர நாத் மீது, எந்த குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது என, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அலங்காநல்லூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்