நீங்கள் தேடியது "Thiruporur"

எம்எல்ஏ இதயவர்மன் தந்தை தலைமறைவு - தேடும் பணி தீவிரம்
23 July 2020 5:24 AM GMT

எம்எல்ஏ இதயவர்மன் தந்தை தலைமறைவு - தேடும் பணி தீவிரம்

துப்பாக்கி சூடு விவகாரத்தில் திமுக எம்எல்ஏ இதயவர்மனை காவலில் எடுத்த போலீசார், சரமாரியான கேள்விகளால் துளைத்தெடுத்தனர். பல மணி நேர விசாரணைக்கு பிறகு அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

நிலத்தகராறு, துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கு - திமுக எம்.எல்.ஏ இதயவர்மனை காவலில் எடுத்து விசாரிக்க மனு
21 July 2020 10:02 AM GMT

நிலத்தகராறு, துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கு - திமுக எம்.எல்.ஏ இதயவர்மனை காவலில் எடுத்து விசாரிக்க மனு

திருப்போரூர் அருகே, நிலத்தகராறினால் துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ரியல் எஸ்டேட் அதிபர் தரப்பில் மேலும் 4 பேர் கைது - மொத்தம் 21 பேர் கைது
14 July 2020 2:20 PM GMT

ரியல் எஸ்டேட் அதிபர் தரப்பில் மேலும் 4 பேர் கைது - மொத்தம் 21 பேர் கைது

திருப்போரூர் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, எம்.எல்.ஏ, ரியல் எஸ்டேட் அதிபர் ஆகிய இரு தரப்பிலும் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாரிசு அரசியல் தவிர வேறு எந்த குற்றச்சாட்டையும் ரவீந்தர நாத் மீது சுமத்த முடியாது - ஆர்.பி.உதயகுமார்
24 March 2019 10:59 AM GMT

வாரிசு அரசியல் தவிர வேறு எந்த குற்றச்சாட்டையும் ரவீந்தர நாத் மீது சுமத்த முடியாது - ஆர்.பி.உதயகுமார்

வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டை தவிர, தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ரவீந்தர நாத் மீது, எந்த குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது என, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் அ.ம.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும் - தங்கதமிழ்செல்வன்
24 March 2019 10:54 AM GMT

"தேர்தலில் அ.ம.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும்" - தங்கதமிழ்செல்வன்

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக அமோக வெற்றி பெறும் என தேனி நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.