Murugan Temple in Chennai | பட்டியலினத்தவர் பகுதிக்கு சென்ற முருகன் - பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள முருகன் கோவிலில் நடைபெற்ற பிரம்மோற்சவ விழாவில், 3-ஆவது ஆண்டாக பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்குள் தேர் சென்றது. அப்போது, மலர் தூவியும், பட்டாசு வெடித்தும், சூரத் தேங்காய்களை உடைத்து மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Next Story
