Thiruporur Murugan Temple | மின்னொளியில் ஜொலிக்கும் திருப்போரூர் கந்தசாமி கோயில்

x

மாசி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளையொட்டி, திருப்போரூர் கந்தசாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அகல் விளக்கேற்றி முருகப்பெருமானை வழிபட்டனர். திருவிழாவையொட்டி கோயில் கோபுரம், வட்ட மண்டபம், கோயில் சுவர் மற்றும் திருக்குளம் உள்ளிட்ட இடங்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்