Thiruporur | ரம்மியமான காட்சி.. சிலிர்த்து போன மக்கள்.. உலா வந்த திருப்போரூர் முருகன்

x

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்டு வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் அசுர பொம்மைகளை சுமந்து நடனமாடிய நிகழ்வு நடைபெற்றது..இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கண்டு களித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்