நீங்கள் தேடியது "OPS attacks M. K. Stalin"
24 March 2019 4:29 PM IST
வாரிசு அரசியல் தவிர வேறு எந்த குற்றச்சாட்டையும் ரவீந்தர நாத் மீது சுமத்த முடியாது - ஆர்.பி.உதயகுமார்
வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டை தவிர, தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ரவீந்தர நாத் மீது, எந்த குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது என, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
24 March 2019 4:24 PM IST
"தேர்தலில் அ.ம.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும்" - தங்கதமிழ்செல்வன்
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக அமோக வெற்றி பெறும் என தேனி நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
24 March 2019 4:20 PM IST
"ஆண்டிப்பட்டி மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை" - தங்க தமிழ்ச்செல்வன் மீது ரவீந்தரநாத் குற்றச்சாட்டு
தங்க தமிழ்ச்செல்வன் மீது ரவீந்தரநாத் குற்றச்சாட்ட ஆண்டிப்பட்டி தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் என்று சொல்லிவிட்டு தங்கள் மீது தங்க தமிழ்ச் செல்வன் குற்றச்சாட்டுகளை கூறட்டும் என தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்தரநாத் தெரிவித்துள்ளார்.
24 March 2019 4:16 PM IST
"ஆசிரியர்கள் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்" - ஈவிகேஎஸ் இளங்கோவன்
மதுரை திருமங்கலத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்தார்.
24 March 2019 2:19 PM IST
என் மகனின் தேர்தல் பிரசாரத்திற்கு நான் போவதில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பதை போல், கூட்டணி தர்மத்தின் படி அதிமுக தேர்தல் பணியாற்றுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.