"தேர்தலில் அ.ம.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும்" - தங்கதமிழ்செல்வன்

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக அமோக வெற்றி பெறும் என தேனி நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
x
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக அமோக வெற்றி பெறும் என தேனி நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் வென்றாலும், தோல்வியடைந்தாலும் அங்கேயே தங்கி இருப்பதாகவும், கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்