நாட்டில் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது - உதயநிதி ஸ்டாலின்

நாட்டில் மோடி எதிர்ப்பு அலை வீசுவது மக்கள் பிரசாரத்துக்கு செல்லும் போது அளிக்கும் வரவேற்பில் தெரிவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
கடலூர் மக்களவை  தொகுதி தி.மு.க. வேட்பாளர் ரமேசை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் இன்று,  பண்ருட்டி, புதுப்பேட்டை, காடாம்புலியூர், சத்திரம், நடுவீரப்பட்டு, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில்  வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், நாட்டில் மோடி எதிர்ப்பு  அலை வீசுவது , மக்கள் பிரசாரத்துக்கு செல்லும் போது அளிக்கும் வரவேற்பில் தெரிவதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்