நீங்கள் தேடியது "Modi Wave"
15 Jun 2019 10:30 PM IST
(15/06/2019) மக்கள் மன்றம் | தமிழகத்தில் மோடி புறக்கணிப்பு : பலமா ? பலவீனமா ?
(15/06/2019) மக்கள் மன்றம் | தமிழகத்தில் மோடி புறக்கணிப்பு : பலமா ? பலவீனமா ?
28 March 2019 1:22 PM IST
"மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 300 இடங்களில் வெற்றி பெறும்" - பியூஷ் கோயல்
தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.
24 March 2019 5:18 PM IST
நாட்டில் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது - உதயநிதி ஸ்டாலின்
நாட்டில் மோடி எதிர்ப்பு அலை வீசுவது மக்கள் பிரசாரத்துக்கு செல்லும் போது அளிக்கும் வரவேற்பில் தெரிவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 Nov 2018 5:40 PM IST
"ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் மோடியை வீழ்த்த முடியாது" - தமிழிசை சவுந்தரராஜன்
ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும், ஆயிரம் சந்திரபாபு நாயுடு வந்தாலும், பிரதமர் மோடியை வீழ்த்த முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

