நீங்கள் தேடியது "கொரோனா பாதிப்பு"

மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை வாங்க டோக்கன் விநியோகம்
22 April 2020 11:07 AM GMT

"மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை வாங்க டோக்கன் விநியோகம்"

ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான பொருட்களை வாங்க அட்டைதாரர்களின் வீட்டுக்கே வந்து டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம் - ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க கோரிக்கை
20 April 2020 7:49 AM GMT

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம் - ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க கோரிக்கை

ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் 650 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீடிப்பு - முதலமைச்சர் பழனிசாமி
26 March 2020 12:41 PM GMT

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீடிப்பு - முதலமைச்சர் பழனிசாமி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் நடத்திய ஆலோசனைக்கு பின் முதலமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை - உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் அறைகளுக்கு சீல் வைக்க முடிவு
23 March 2020 9:28 AM GMT

கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை - உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் அறைகளுக்கு சீல் வைக்க முடிவு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அறைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்  : 1351 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் - பீலா ராஜேஷ் தகவல்
6 Feb 2020 3:53 PM GMT

"கொரோனா வைரஸ் : 1351 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்" - பீலா ராஜேஷ் தகவல்

கொரோனா வைரஸ் குறித்து, கடந்த 18 ஆம் தேதி முதல் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு
3 Feb 2020 9:06 AM GMT

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் 3வதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
3 Feb 2020 9:01 AM GMT

கேரளாவில் 3வதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் கொரோனா வைரசால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நோய் பரவாமல் தடுக்கும் விதமாக, கோவை மாவட்ட எல்லையான வாளையாரில், தமிழக சுகாதாரத்துறை சிறப்பு மருத்துவ முகாமை அமைத்துள்ளது.

கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு - கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
3 Feb 2020 8:02 AM GMT

கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு - கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.