நீங்கள் தேடியது "ஈரான்"

கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை : இழப்புகளை சமாளிக்க இந்தியா தயார் - ரவீஸ் குமார் தகவல்
3 May 2019 3:31 AM GMT

கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை : "இழப்புகளை சமாளிக்க இந்தியா தயார்" - ரவீஸ் குமார் தகவல்

ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா வழங்கிய 6 மாத சலுகை காலம் முடிவடைந்த நிலையில், இதனால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க இந்தியா தயாராகவே உள்ளது என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறியுள்ளார்.

ஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய பாதிப்பு இருக்காது - நாகப்பன், பொருளாதார நிபுணர்
25 April 2019 8:15 AM GMT

ஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய பாதிப்பு இருக்காது - நாகப்பன், பொருளாதார நிபுணர்

ஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என பொருளாதார நிபுணர் நாகப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா மீது வர்த்தகப் போர் - அமெரிக்க அதிபர் முடிவு
10 March 2019 9:21 AM GMT

இந்தியா மீது வர்த்தகப் போர் - அமெரிக்க அதிபர் முடிவு

இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்களுக்கு வர்த்தக வாய்ப்பை உருவாக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பொருட்களின் இறக்குமதி முன்னுரிமை சலுகையை ரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளா​ர்.

ஈரான் உடனான வர்த்தக உறவை துண்டிக்க அமெரிக்கா வலியுறுத்தல் - பெட்ரோல், டீசல் விலை உயருமா?
14 July 2018 2:09 PM GMT

ஈரான் உடனான வர்த்தக உறவை துண்டிக்க அமெரிக்கா வலியுறுத்தல் - பெட்ரோல், டீசல் விலை உயருமா?

ஈரான் உடனான வர்த்தக உறவை துண்டித்து கொள்ளுமாறு அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதா?