ஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய பாதிப்பு இருக்காது - நாகப்பன், பொருளாதார நிபுணர்

ஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என பொருளாதார நிபுணர் நாகப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.
x
ஈரான் மீதான பொருளாதார தடையால், பெட்ரோல் விலை உயர்ந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என பொருளாதார நிபுணர் நாகப்பன் கருத்து தெரிவித்துள்ளார். தந்தி டி.வி-க்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர், அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்கும் போது, நடப்பு கணக்கு பற்றாக்குறை, பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்