நீங்கள் தேடியது "Yoga"

யோகாசனம் மூலம் 9 வயது சிறுவன் புதிய சாதனை - 1 நிமிடத்தில் 85 முட்டை உடைத்து கின்னஸ் சாதனை
7 Sep 2021 11:31 AM GMT

யோகாசனம் மூலம் 9 வயது சிறுவன் புதிய சாதனை - 1 நிமிடத்தில் 85 முட்டை உடைத்து கின்னஸ் சாதனை

சூலூரில் 9 வயது சிறுவன் யோகாசனம் மூலம் 1 நிமிடத்தில் 85 முட்டைகள் உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

யோகா பயிற்சியாளராக மாறிய மென்பொறியாளர்
12 Jun 2021 8:41 AM GMT

யோகா பயிற்சியாளராக மாறிய மென்பொறியாளர்

மென்பொறியாளர் ஒருவர், யோகா பயிற்சியாளராக மாறியுள்ளார். அவரை பற்றிய சுவாரஸ்ய தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

யோகா விழிப்புணர்வு -  ஹலோ எப்.எம்-க்கு விருது வழங்கியது மத்திய அரசு
7 Jan 2020 8:22 AM GMT

யோகா விழிப்புணர்வு - ஹலோ எப்.எம்-க்கு விருது வழங்கியது மத்திய அரசு

யோகாவை மக்களிடம் சிறப்பாக கொண்டு சேர்த்ததற்காக ஹலோ எப்.எம்-க்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

ஒசூர் : 1.42 லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில் யோகா - உலக சாதனையாக அங்கீகரிப்பு
5 Dec 2019 3:43 AM GMT

ஒசூர் : 1.42 லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில் யோகா - உலக சாதனையாக அங்கீகரிப்பு

ஒசூர் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் பங்கேற்று உடற்பயிற்சி மற்றும் யோகா செய்து, உலக சாதனையை நிகழ்த்தினர்.

திரிவிக்ரம ஆசன முறையில் நின்று அம்பு எய்திய மாணவி
4 Dec 2019 12:40 PM GMT

திரிவிக்ரம ஆசன முறையில் நின்று அம்பு எய்திய மாணவி

விருதுநகரில் மாணவி ஷக்தி ஷிவானி, திரிவிக்ரமாசன முறையில் ஒற்றை காலில் நின்றபடி, ஒரு கையால் காலை பிடித்துக் கொண்டு, மறுகையால் அம்பை பிடித்தவாறு வாயினால் இலக்கை நோக்கி துல்லியமாக அம்பு எய்தி, சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

மீன் தொட்டிக்குள் யோகாசனம்  - விருதுநகர் மாணவி உலக சாதனை
3 Dec 2019 11:35 AM GMT

"மீன் தொட்டிக்குள் யோகாசனம் - விருதுநகர் மாணவி உலக சாதனை"

விருதுநகரில், சிறிய கண்ணாடி மீன் தொட்டிக்குள் யோகாசனம் செய்து 9 வயது மாணவி உலக சாதனை செய்து அசத்தியுள்ளார்.

வெளிநாட்டு ஆசிரியர்களின் சைக்கிள் பேரணி, யோகா கலை குறித்து விழிப்புணர்வு பயணம்
27 Nov 2019 8:27 PM GMT

வெளிநாட்டு ஆசிரியர்களின் சைக்கிள் பேரணி, யோகா கலை குறித்து விழிப்புணர்வு பயணம்

யோகாவை வலியுறுத்தி இந்தியா முழுவதும் வெளிநாட்டு ஆசிரியர்கள் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊராட்சியை தத்தெடுத்த கல்வி நிறுவனம் - யோகா பயிற்சி முகாமில் அசத்திய மாணவர்கள்
24 Nov 2019 3:06 AM GMT

ஊராட்சியை தத்தெடுத்த கல்வி நிறுவனம் - யோகா பயிற்சி முகாமில் அசத்திய மாணவர்கள்

மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சென்னை அருகேயுள்ள அடையாளம்பட்டு ஊராட்சியை தத்தெடுத்து கிராமப்புற யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.

தேசிய அளவிலான யோகாசன போட்டிகள் தொடக்கம் - மூங்கில், பானை மீது யோகா செய்து அசத்திய மாணவர்கள்
24 Nov 2019 2:55 AM GMT

தேசிய அளவிலான யோகாசன போட்டிகள் தொடக்கம் - மூங்கில், பானை மீது யோகா செய்து அசத்திய மாணவர்கள்

கும்பகோணம் செட்டி மண்டபத்தில் தேசிய அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது.

சித்தா, ஆயுர்வேதா, யுனானி படிப்புகளுக்கு நீட் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Oct 2019 4:53 AM GMT

சித்தா, ஆயுர்வேதா, யுனானி படிப்புகளுக்கு "நீட்" : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா, நேச்சுரோபதி மற்றும் ஹோமியோபதி மருத்துவ படிப்புகளுக்கு நீட் தகுதி மதிப்பெண்ணை குறைப்பது குறித்து, மத்திய, மாநில அரசுகள், வருகிற 30 ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.