சித்தா, ஆயுர்வேதா, யுனானி படிப்புகளுக்கு "நீட்" : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா, நேச்சுரோபதி மற்றும் ஹோமியோபதி மருத்துவ படிப்புகளுக்கு நீட் தகுதி மதிப்பெண்ணை குறைப்பது குறித்து, மத்திய, மாநில அரசுகள், வருகிற 30 ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சித்தா, ஆயுர்வேதா, யுனானி படிப்புகளுக்கு நீட் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
x
சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா, நேச்சுரோபதி மற்றும் ஹோமியோபதி மருத்துவ படிப்புகளுக்கு நீட் தகுதி மதிப்பெண்ணை குறைப்பது குறித்து, மத்திய, மாநில அரசுகள், வருகிற  30 ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த  நவீன்பாரதி என்ற மாணவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த   நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Next Story

மேலும் செய்திகள்