ஒசூர் : 1.42 லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில் யோகா - உலக சாதனையாக அங்கீகரிப்பு

ஒசூர் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் பங்கேற்று உடற்பயிற்சி மற்றும் யோகா செய்து, உலக சாதனையை நிகழ்த்தினர்.
ஒசூர் : 1.42 லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில் யோகா - உலக சாதனையாக அங்கீகரிப்பு
x
ஒசூர் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் பங்கேற்று உடற்பயிற்சி மற்றும் யோகா செய்து, உலக சாதனையை நிகழ்த்தினர். இந்த சாதனையை 7 நிமிடங்களிலும், 45 யோகா ஆசனங்களை 15 நிமிடங்களிலும் பள்ளி மாணவர்கள் செய்து காட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்