நீங்கள் தேடியது "Wolrd News"

பிரதமர் மோடிக்கு தமிழக விவசாயிகள் நன்றி
5 Nov 2019 9:22 PM GMT

பிரதமர் மோடிக்கு தமிழக விவசாயிகள் நன்றி

தாய்லாந்தில் நடைபெற்ற ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததற்கு தமிழக விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

யார் என்ன செய்தாலும் பெரியாரை அசைக்க முடியாது - வீரமணி
5 Nov 2019 9:20 PM GMT

"யார் என்ன செய்தாலும் பெரியாரை அசைக்க முடியாது" - வீரமணி

"இமயமலை மீது யார் வேண்டுமானாலும் ஏறலாம்"

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தோற்கும்
5 Nov 2019 9:17 PM GMT

"உள்ளாட்சி தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தோற்கும்"

"இடைத்தேர்தல்களில் அதிமுக பண பலத்தால் வென்றது"

பாஜக பல மொழிகளை அழிக்க நினைக்கிறது - கே.பாலகிருஷ்ணன்
5 Nov 2019 9:16 PM GMT

"பாஜக பல மொழிகளை அழிக்க நினைக்கிறது" - கே.பாலகிருஷ்ணன்

"தாய்மொழியை பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது"

சபரிமலைக்கு பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் கொண்டு செல்ல தடை - கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்
5 Nov 2019 9:13 PM GMT

"சபரிமலைக்கு பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் கொண்டு செல்ல தடை" - கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்

நீதிமன்ற தீர்ப்பின் படி சபரிமலைக்கு பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மான்களை பாதுகாக்கும் நோக்குடனே இடமாற்றம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு
5 Nov 2019 9:10 PM GMT

மான்களை பாதுகாக்கும் நோக்குடனே இடமாற்றம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

சென்னையில் வனப்பகுதி அல்லாத பகுதிகளில் வசிக்கும் மான்களை பாதுகாக்கும் நோக்குடனே, கிண்டியில் இருந்து அவை இடமாற்றம் செய்யப்படுவதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

11 மணி நேர நீடித்த போலீசார் போராட்டம் வாபஸ்
5 Nov 2019 9:06 PM GMT

11 மணி நேர நீடித்த போலீசார் போராட்டம் வாபஸ்

வழக்கறிஞர்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லியில் போலீசார் நடத்திய 11 மணி நேர போராட்டம், வாபஸ் பெறப்பட்டு உள்ளது.

திறந்த நிலையில் 2 ஆழ்துளை கிணறுகள்
5 Nov 2019 8:06 PM GMT

திறந்த நிலையில் 2 ஆழ்துளை கிணறுகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிபட்டி பகுதியில் 2 ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இசை, அர்ச்சகர் பயிற்சி பள்ளி அமைக்க கோரும் மனு : தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
5 Nov 2019 8:05 PM GMT

"இசை, அர்ச்சகர் பயிற்சி பள்ளி அமைக்க கோரும் மனு : தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு"

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இசை, ஓதுவார், அர்ச்சகர் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கும் வகையில் பயிற்சி பள்ளி அமைக்க , உத்தரவிட கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சுட்டித்தனத்தால் காண்போரை ஈர்க்கும் குட்டி யானை
5 Nov 2019 8:01 PM GMT

சுட்டித்தனத்தால் காண்போரை ஈர்க்கும் குட்டி யானை

தூங்கும் போது கூட பாகனை இணை பிரியாத பந்தம்

பெண் துப்புரவு பணியாளர்களை திட்டிய அதிகாரி - உதவி ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்
5 Nov 2019 7:57 PM GMT

"பெண் துப்புரவு பணியாளர்களை திட்டிய அதிகாரி - உதவி ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்"

கோவையில் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள வந்த பெண் துப்புரவு பணியாளர்களை தகாத வார்த்தைகளால் சுகாதார ஆய்வாளர் திருமால் என்பவர், திட்டியதாக புகார் எழுந்துள்ளது

டென்னிஸில் கால் பதிக்கும் தோனி
5 Nov 2019 7:54 PM GMT

டென்னிஸில் கால் பதிக்கும் தோனி

கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்கும் தோனி, டென்னிஸ் விளையாடி நேரத்தை செலவழித்து வருகிறார்