"பாஜக பல மொழிகளை அழிக்க நினைக்கிறது" - கே.பாலகிருஷ்ணன்

"தாய்மொழியை பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது"
பாஜக பல மொழிகளை அழிக்க நினைக்கிறது - கே.பாலகிருஷ்ணன்
x
பாஜக பல மொழிகளை அழிக்க நினைக்கிறது என குற்றம் சாட்டிய மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தாய்மொழியை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னையில் நடைபெற்ற தாய் மொழி பாதுகாப்பு  மற்றும் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்