11 மணி நேர நீடித்த போலீசார் போராட்டம் வாபஸ்

வழக்கறிஞர்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லியில் போலீசார் நடத்திய 11 மணி நேர போராட்டம், வாபஸ் பெறப்பட்டு உள்ளது.
11 மணி நேர நீடித்த போலீசார் போராட்டம் வாபஸ்
x
ஹிசார் நீதிமன்றத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் நிகழ்ந்த சம்பவம், வழக்கறிஞர் - போலீசார் மோதலாக வெடித்தது. வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தை புறக்கணிக்க, மற்றொரு பக்கம்  போலீசார் வீதிக்கு வந்து, போராட்டத்தில் குதித்தனர்.  அப்போது, வழக்கறிஞர்களுக்கு எதிராக , போலீசார் முழக்கம் எழுப்பி, தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்