"உள்ளாட்சி தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தோற்கும்"

"இடைத்தேர்தல்களில் அதிமுக பண பலத்தால் வென்றது"
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தோற்கும்
x
கடந்த தேர்தல்களில் அதிமுக பண பலத்தாலேயே வெற்றிபெற்றது  என்றும் அது உள்ளாட்சி தேர்தலில் எடுபடாது எனவும் தமிழக காங்கிரஸ் ட்சி பொறுப்பாளர் சஞ்சய்தத் தெரிவித்துள்ளார். மத்திய அரசை கண்டித்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சஞ்சய் தத், இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்