நீங்கள் தேடியது "Weather Forecasting"

திண்டிவனத்தில் கன மழை பெய்ததால் ரயில்கள் தாமதம்
22 Sep 2019 2:32 AM GMT

திண்டிவனத்தில் கன மழை பெய்ததால் ரயில்கள் தாமதம்

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 1 மணி நேரம் கன மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
22 Sep 2019 2:26 AM GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 1 மணி நேரம் கன மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு மழையின் தீவிரம் இருக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
20 Sep 2019 9:04 AM GMT

தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு மழையின் தீவிரம் இருக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு மழையின் தீவிரம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இரவு நேரங்களில் தொடரும் மழை - மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என தகவல்
20 Sep 2019 2:28 AM GMT

சென்னையில் இரவு நேரங்களில் தொடரும் மழை - மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என தகவல்

சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

ஒசூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை-விவசாயிகள் மகிழ்ச்சி
18 Sep 2019 1:52 AM GMT

ஒசூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை-விவசாயிகள் மகிழ்ச்சி

ஒசூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் கனமழை பெய்தது.

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலைவேளையில் கொட்டித்தீர்த்த கனமழை
16 Sep 2019 3:50 AM GMT

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலைவேளையில் கொட்டித்தீர்த்த கனமழை

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி
13 Sep 2019 4:52 AM GMT

தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகம் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
10 Sep 2019 1:10 PM GMT

தமிழகம் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை பெய்து வருவதால் நிரம்பியது பேரூர் பெரியகுளம்
10 Sep 2019 11:06 AM GMT

கனமழை பெய்து வருவதால் நிரம்பியது பேரூர் பெரியகுளம்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் செல்லும் தண்ணீர் குளங்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
8 Sep 2019 8:35 AM GMT

"தமிழகம், புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம்

வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்துக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
7 Sep 2019 8:03 PM GMT

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்துக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் பல மாவட்டங்களில் கனமழை - தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு
6 Sep 2019 12:11 AM GMT

கர்நாடகாவில் பல மாவட்டங்களில் கனமழை - தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு

கர்நாடகாவில் குடகு, ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கே.ஆர்.எஸ். கபினி, ஹேமாவதி அணைகள் வேகமாக நிரம்பி முழு கொள்ளவை எட்டின.