ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 1 மணி நேரம் கன மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காலையில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடி மின்னலுடன் கன மழை பெய்தது.
Next Story