கனமழை பெய்து வருவதால் நிரம்பியது பேரூர் பெரியகுளம்
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் செல்லும் தண்ணீர் குளங்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் செல்லும் தண்ணீர், குளங்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. இதனால் 270 ஏக்கர் பரப்பளவு கொண்ட பேரூர் பெரியகுளம் நிரம்பியது. இதனால் அங்குள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story