கர்நாடகாவில் பல மாவட்டங்களில் கனமழை - தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு

கர்நாடகாவில் குடகு, ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கே.ஆர்.எஸ். கபினி, ஹேமாவதி அணைகள் வேகமாக நிரம்பி முழு கொள்ளவை எட்டின.
கர்நாடகாவில் பல மாவட்டங்களில் கனமழை - தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு
x
கர்நாடகாவில் குடகு, ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள  கே.ஆர்.எஸ்.,கபினி, ஹேமாவதி அணைகள் வேகமாக நிரம்பி முழு கொள்ளவை எட்டின.இதனால்கே.ஆர்.எஸ்.,கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு  காவிரியில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.சிவமொக்கா, சிக்கமகளூரு மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளதால் அங்குள்ள லிங்கனமக்கி அணை வேகமாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 46 ஆயிரத்து 578 கனஅடி  தண்ணீர் வருகிறது.  அணையிலிருந்து 55ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் ஷராவதி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்