நீங்கள் தேடியது "Waterfalls"

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை - கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு
9 July 2021 7:36 AM GMT

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை - கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு

தருமபுரி மாவட்டம், பிலிகுண்டு பகுதியில் தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு 5 ஆயிரம் கன அடியாக உள்ளது.

நீர்வீழ்ச்சியாய் மாறிய மேகங்கள்... அருவியாய் பாய்ந்தோடும் காட்சி!
6 July 2021 9:24 AM GMT

நீர்வீழ்ச்சியாய் மாறிய மேகங்கள்... அருவியாய் பாய்ந்தோடும் காட்சி!

மிசோரம் மாநிலம் ஐசால் நகரில் மேகங்கள் கீழிறங்கி அருவி போல் ஓடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

புகழ்பெற்ற நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைவு
28 May 2020 4:40 AM GMT

புகழ்பெற்ற நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைவு

பிரேசில் அர்ஜன்டைனா எல்லை பகுதியில் அமைந்துள்ள உலக அதிசயங்களுள் பட்டியிடப்பட்டுள்ள இகாசு நதி நீர்வீழ்ச்சியில் போதிய மழை இல்லாத காரணத்தினால் தண்ணீர் வரத்து பெருமளவு குறைந்துள்ளது.

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
31 Oct 2019 11:20 AM GMT

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் அதிக நீர்வரத்து : ஏராளமான மக்கள் கண்டுகளிப்பு
18 Aug 2019 8:08 AM GMT

திருப்பத்தூர் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் அதிக நீர்வரத்து : ஏராளமான மக்கள் கண்டுகளிப்பு

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கஜா புயலால் சேதமடைந்த நீர்வீழ்ச்சி - தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை
21 Nov 2018 10:29 AM GMT

கஜா புயலால் சேதமடைந்த நீர்வீழ்ச்சி - தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவது வழக்கம். தொடர் மழை காரணமாக நீர் வீழ்ச்சி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக பாறைகள் உருண்டு வந்து சாலைகளை முழுமையாக சேதபடுத்தியுள்ளது.

ஆடிப்பெருக்கு விழாவிற்காக ஒகேனக்கலில் மாவட்ட ஆட்சியர் பரிசலில் ஆய்வு
2 Aug 2018 2:46 AM GMT

ஆடிப்பெருக்கு விழாவிற்காக ஒகேனக்கலில் மாவட்ட ஆட்சியர் பரிசலில் ஆய்வு

ஒகேனக்கலில் ஆடிபெருக்கு விழாவிற்காக சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்யவும், நீர்வீழ்ச்சியில் நீராடவும் விதித்த தடையை நீக்க மாவட்ட ஆட்சியர் ஒகேனக்கலில் ஆய்வு செய்தார்.