திருப்பத்தூர் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் அதிக நீர்வரத்து : ஏராளமான மக்கள் கண்டுகளிப்பு

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
திருப்பத்தூர் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் அதிக நீர்வரத்து : ஏராளமான மக்கள் கண்டுகளிப்பு
x
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை அப்பகுதிமக்கள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்