நீங்கள் தேடியது "was"
4 Jan 2019 7:23 AM IST
பேரவையில் கதறி அழுதார் துரைமுருகன்...
தம்மை தத்தெடுத்த பிள்ளையாக வளர்த்து உயர்த்தியவர் கருணாநிதி என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் நினைவு கூர்ந்துள்ளார்.
6 Dec 2018 6:00 PM IST
மேகதாது விவகாரம் : ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
மேகதாது அணை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
4 Dec 2018 3:18 PM IST
சுவாமி சிலை செய்ய கொண்டு செல்லப்பட்ட பிரமாண்ட பாறை...
பெங்களூரு ஸ்ரீகோதண்டராம சுவாமி தேவஸ்தான அறக்கட்டளை சார்பில், ஒரே கல்லில் 64 அடி உயரத்தில், 11 முகங்கள் மற்றும் 22 கைகள் கொண்ட விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
24 Nov 2018 3:48 PM IST
பிரபல ரவுடி டாக் ரவி கொலை முயற்சி வழக்கில் கைது
மதுரையை அடுத்த திருமங்கலத்தில், பிரபல ரவுடி DOG ரவியை கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
15 Nov 2018 5:24 PM IST
கர்ப்பிணி பெண், ஆம்புலன்சில் சென்ற போது குழந்தை பிறந்தது
திருப்பூரில் பனியன் தொழிலாளி ஒருவரின் மனைவிக்கு ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிறந்தது.
3 Nov 2018 2:37 AM IST
மோசடி வழக்கில் 19 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய நபர்
10 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர், 19 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
29 Oct 2018 1:46 AM IST
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்கள்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கே.எம்.ஜி நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி அருகில் உள்ள மீனாட்சிபுரத்திற்கு சென்றுள்ளார்.
29 Oct 2018 1:40 AM IST
"சர்கார் படத்தின் கதை திருடப்பட்டதா ?"- வசனகர்த்தா ஜெயமோகன் விளக்கம்
சர்கார் படத்தின் கதை திருடப்பட்டது என்று சொல்வது வணிக வியாபாரம் என எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.
17 Oct 2018 7:34 PM IST
காணாமல் போன இளம்பெண், கிணற்றில் சடலமாக மீட்பு
சேலத்தில் காணாமல் போன 22 வயது இளம்பெண், சடலமாக கிணற்றில் மீட்கப்பட்டார்.
14 Oct 2018 10:14 PM IST
எம்.ஜி.ஆர். என்ன பகுதிநேர அரசியல்வாதியா? - கமல் விளக்கம்
சம்பாதிப்பதற்கு அரசியல்வாதிகளுக்கு வேறு தொழில் இருக்க வேண்டும் என்று மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
1 Oct 2018 11:36 AM IST
நெல்லை : இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை
நெல்லை தச்சநல்லூரை அடுத்த அழகநேரியை சேர்ந்த முனியசாமி என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
24 July 2018 9:00 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விவகாரம் - சிதம்பரம் முன்ஜாமீன் மனு மீது நாளை விசாரணை
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.