எம்.ஜி.ஆர். என்ன பகுதிநேர அரசியல்வாதியா? - கமல் விளக்கம்

சம்பாதிப்பதற்கு அரசியல்வாதிகளுக்கு வேறு தொழில் இருக்க வேண்டும் என்று மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். என்ன பகுதிநேர அரசியல்வாதியா? - கமல் விளக்கம்
x
சம்பாதிப்பதற்கு அரசியல்வாதிகளுக்கு வேறு தொழில் இருக்க வேண்டும்  என்று மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்... நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் , தாம் முழுநேர அரசியல்வாதி என்று தெரிவித்தார் 


Next Story

மேலும் செய்திகள்