மோசடி வழக்கில் 19 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய நபர்
பதிவு : நவம்பர் 03, 2018, 02:37 AM
10 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர், 19 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
* தஞ்சாவூர் மாவட்டம் கருத்தட்டான்குடியைச் சேர்ந்த நாடிமுத்துவும், அவரின் சகோதரர் முத்துக் குமாரும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக சாகுல்ஹமீது உள்ளிட்ட 8 பேரிடம் மொத்தம் 10 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளனர்.   கடந்த 1998ஆம் ஆண்டில் பணம் பெற்ற அவர்கள், வேலை வாங்கித் தராததால், சாகுல் ஹமீது போலீசில் புகார் அளித்திருந்தார். 

* நாடிமுத்துவை காரைக்குடியில் 1999ஆம் ஆண்டில் போலீசார் கைது செய்த நிலையில், முத்துக்குமார் தலைமறைவாகி விட்டார். 

* கடந்த 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த முத்துக்குமாரை, சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், சென்னையில் தற்போது கைது செய்துள்ளனர். இதையடுத்து, அவரை சிவகங்கை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

நக்கீரன் கோபாலுடன் ஸ்டாலின் சந்திப்பு

திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.

182 views

சினிமாவில் பாட்டு பாட ஆசைப்படும் நடிகை

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளுக்கு மத்தியில், பாட்டு பாட ஒரு சில நடிகைகள் மட்டுமே விரும்பம் தெரிவிக்கிறார்கள்.

275 views

தொழிலதிபரை கடத்திய கடத்தல்காரர்களை கதிகலங்க வைத்த காஞ்சி போலீஸ்...

50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு தொழிலதிபர் கடத்தப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையால் கதி கலங்கிய கடத்தல்காரர்கள் அவரை இறக்கிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2516 views

பிற செய்திகள்

புயல் பாதிப்பு, சேதம் விவரம் குறித்து முதலமைச்சர் பிரதமரிடம் அறிக்கை அளிக்க உள்ளார் - அமைச்சர் உதயகுமார்

கஜா புயல் நிவாரண பணிக்கு ரூ.1000 கோடி உடனடியாக அறிவிக்கப்பட்டது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

5 views

கஜா புயல் பாதிப்பு : மக்கள் அனுப்பிய காட்சிகள்

கஜா தாண்டவம் : மக்கள் அனுப்பிய காட்சிகள்

56 views

திருவள்ளூர் சாலைகளில் மழை நீர் : வாகன ஓட்டிகள் அவதி

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

73 views

புற்றுநோய்க்கு ரத்தமின்றி, வலியின்றி நவீன சிகிச்சை அறிமுகம்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் புற்றுநோய்க்கு புதுவிதமான கொரிய சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

917 views

"தவமகன் சிவந்தி ஆதித்தன்" ஒலிப்பேழை வெளியீடு

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற விழா - ஆதவன் ஆதித்தன் பங்கேற்பு

143 views

விருத்தாசலம் : குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.