நீங்கள் தேடியது "Fraud Case"

திருப்பத்தூர் அருகே பல லட்சம் மோசடி - இளைஞர் மீது புகார்
2 March 2020 11:38 AM GMT

திருப்பத்தூர் அருகே பல லட்சம் மோசடி - இளைஞர் மீது புகார்

திருப்பத்தூர் அருகே, பல லட்சம் மோசடி செய்த இளைஞர் மீதான புகாரை வாங்க மறுப்பதாக கூறி, பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மோசடி வழக்கில் சமாஜ்வாதி கட்சி எம்.பி. சிறையில் அடைப்பு - மனைவி, மகனையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு
27 Feb 2020 2:28 AM GMT

மோசடி வழக்கில் சமாஜ்வாதி கட்சி எம்.பி. சிறையில் அடைப்பு - மனைவி, மகனையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு

மோசடி வழக்கில் சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அசம்கான், அவரது மனைவி டான்ஷீன் பாத்திமா மற்றும் மகன் அப்துல்லா அசம் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

குரூப் 4 தேர்வு முறைகேடு - தட்டச்சர், தனியார் வாகன ஓட்டுநர் கைது
1 Feb 2020 1:49 AM GMT

குரூப் 4 தேர்வு முறைகேடு - தட்டச்சர், தனியார் வாகன ஓட்டுநர் கைது

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குரூப் 4 தேர்வு முறைகேடு : ஒருவர் கூட தப்ப முடியாது - டிஎன்பிஎஸ்சி
24 Jan 2020 3:14 PM GMT

குரூப் 4 தேர்வு முறைகேடு : ஒருவர் கூட தப்ப முடியாது - டிஎன்பிஎஸ்சி

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் எந்த அதிகாரியாக இருந்தாலும், பணியாளர்களாக இருந்தாலும், ஒருவரும் தப்ப முடியாது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

சூடு பிடிக்கும் குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் - முன்னிலை பிடித்த 35 பேருக்கும் மீண்டும் தேர்வு
13 Jan 2020 12:30 PM GMT

சூடு பிடிக்கும் குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் - முன்னிலை பிடித்த 35 பேருக்கும் மீண்டும் தேர்வு

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டவர்களிடம், கேள்வித்தாளை வழங்கி, டி.என்.பி.எஸ்.சி மறு தேர்வு நடத்தியுள்ளது.

திரைப்பட பாணியில் நூதன மோசடி : நான்கு இளைஞர்கள் கைது
20 Sep 2019 9:52 PM GMT

"திரைப்பட பாணியில் நூதன மோசடி : நான்கு இளைஞர்கள் கைது "

வேலை தருவதாக துண்டு பிரசுரம் மூலம் வலைவிரித்த நிறுவனம் ஒன்று, பட்டதாரி மாணவர்களை அடித்து உ​தைத்து பணம் வசூல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை...
7 Feb 2019 11:51 PM GMT

கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை...

கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த திவ்யா என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்

சுபிக்‌ஷா கடன் மோசடி வழக்கு : சுபிக்‌ஷா நிர்வாக இயக்குனர் மனு தள்ளுபடி
7 Feb 2019 5:45 AM GMT

சுபிக்‌ஷா கடன் மோசடி வழக்கு : சுபிக்‌ஷா நிர்வாக இயக்குனர் மனு தள்ளுபடி

வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட சுபிக்‌ஷா நிறுவன நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஏலச்சீட்டு நடத்தி ரூ. 60 லட்சம் மோசடி - தலைமறைவானவர்களை கண்டுபிடிக்க கோரிக்கை
1 Dec 2018 9:17 PM GMT

ஏலச்சீட்டு நடத்தி ரூ. 60 லட்சம் மோசடி - தலைமறைவானவர்களை கண்டுபிடிக்க கோரிக்கை

ஏலச்சீட்டு நடத்தி 60 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்களை கண்டுபிடிக்க கோரி கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.