காரைக்கால் போலி நகை மோசடி வழக்கு... SI, காதலிக்கு 3 நாள் போலீஸ் காவல் - சிக்க போகும் பெரும் புள்ளிகள்?

x

காரைக்கால் போலி நகை மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான புவனேஸ்வரி, உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்