நீங்கள் தேடியது "Vinayar Chathurthi"

ஏழுமலையான் கோவிலில் 3 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து
17 April 2019 4:48 PM IST

ஏழுமலையான் கோவிலில் 3 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை கோவிலின் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.

ஏழுமலையான் கோயிலில் இலங்கை பிரதமர் தரிசனம்...
3 March 2019 10:29 AM IST

ஏழுமலையான் கோயிலில் இலங்கை பிரதமர் தரிசனம்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவரது மனைவியுடன் தரிசனம் செய்தார்.

மலையப்ப சாமி மீது பூப்பந்து வீசும் உற்சவம் : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
24 Dec 2018 1:47 PM IST

மலையப்ப சாமி மீது பூப்பந்து வீசும் உற்சவம் : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமி மீது பூப்பந்து வீசும் பிரணய கலக உற்சவம் நடைபெற்றது.

ஏழுமலையான் கோயிலில் தீபாவளியை முன்னிட்டு ஆஸ்தானம்
7 Nov 2018 12:23 PM IST

ஏழுமலையான் கோயிலில் தீபாவளியை முன்னிட்டு ஆஸ்தானம்

ஆந்திர மாநிலம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடுவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை தீபாவளி ஆஸ்தானம் நடைபெற்றது.

ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் : தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்ற நவராத்திரி விழா
18 Oct 2018 2:00 PM IST

ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் : தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்ற நவராத்திரி விழா

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி விழா சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.

திருப்பதி உண்டியல் குறித்து சர்ச்சை பேச்சு : காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார் எஸ்.ஏ. சந்திரகேகர்
18 Oct 2018 1:02 PM IST

திருப்பதி உண்டியல் குறித்து சர்ச்சை பேச்சு : காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார் எஸ்.ஏ. சந்திரகேகர்

திருப்பதி உண்டியல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் எஸ்.ஏ. சந்திரகேகர் ஆஜராகி கையெழுத்திட்டார்.

திருப்பதி ஏழுமலையான்  கோயில் : பாயும் தங்க குதிரை வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா
18 Oct 2018 12:22 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோயில் : பாயும் தங்க குதிரை வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக, துஷ்ட சக்திகளை வதம் செய்வதற்காக, கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார்.

நவராத்திரி பிரம்மோற்சவ விழா : அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா
15 Oct 2018 11:35 AM IST

நவராத்திரி பிரம்மோற்சவ விழா : அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி, திருமலை கோயிலில், அனுமந்த வாகனத்தில், மலையப்ப சுவாமி வீதி உலா வருகிறார்.

ஏழுமலையான் கோயில் ஆர்ஜித சேவை டிக்கெட் : ஒரு செல் நம்பருக்கு 2 டிக்கெட் மட்டுமே
6 Oct 2018 2:59 PM IST

ஏழுமலையான் கோயில் ஆர்ஜித சேவை டிக்கெட் : ஒரு செல் நம்பருக்கு 2 டிக்கெட் மட்டுமே

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஆர்ஜித சேவைக்கு ஒரு செல் நம்பர் மூலம் இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே பெறும் வகையில் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருமலையில் பக்தர்கள் மனங் கவரும் ஆன்மீக மலர்த் தோட்டம்...
30 Sept 2018 12:50 PM IST

திருமலையில் பக்தர்கள் மனங் கவரும் 'ஆன்மீக மலர்த் தோட்டம்'...

திருப்பதியில் அமைக்கப்பட்டுள்ள ஆன்மீக மலர்த் தோட்டம், ஆண்டுதோறும் பக்தர்களை ஈர்த்து விடுகிறது.

வேத மந்திரங்கள் முழங்க கொடி இறக்கப்பட்டு திருப்பதி பிரம்மோற்சவ விழா நிறைவு
22 Sept 2018 7:44 AM IST

வேத மந்திரங்கள் முழங்க கொடி இறக்கப்பட்டு திருப்பதி பிரம்மோற்சவ விழா நிறைவு

பிரம்மோற்சவ விழாவுக்கான கருடன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை வேத மந்திரங்கள் முழங்க அர்ச்சகர்கள் இறக்க பிரம்மோற்சவ விழா முழுவதுமாக நிறைவு பெற்றது.

திருமலை பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாள் விழா : பவனி வந்த பெரிய தேர்
20 Sept 2018 1:32 PM IST

திருமலை பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாள் விழா : பவனி வந்த பெரிய தேர்

திருமலை ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 8ஆம் நாளான இன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.