ஏழுமலையான் கோயில் ஆர்ஜித சேவை டிக்கெட் : ஒரு செல் நம்பருக்கு 2 டிக்கெட் மட்டுமே
பதிவு : அக்டோபர் 06, 2018, 02:59 PM
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஆர்ஜித சேவைக்கு ஒரு செல் நம்பர் மூலம் இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே பெறும் வகையில் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்த ஏழுமலையான் கோவில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், திருச்சானூர் பத்மாவதி தாயாரை தரிசிக்கவும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார். வரும் 10-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் போது மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள், குழந்தையுடன் வரும் பெற்றோர்களுக்கான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாவும் அவர் தெரிவித்தார். ஆன்லைன் மூலமாக ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் பெரும் பக்தர்களுக்கு, ஒரு செல் நம்பருக்கு இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

திரிதண்டி சின்ன ஜீயர் மட கட்டுமான பணியின்போது விபத்து - ஒருவர் பலி

திருப்பதி திருமலையில் திரிதண்டி சின்ன ஜீயர் மட கட்டுமான பணியின்போது மண் சரிந்ததில் தொழிலாளி ஒருவர் பலியானார்.

9 views

ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்...

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, தமது மகள் இஷா அம்பானியின் திருமண அழைப்பிதழை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைத்து வழிபாடு நடத்தினார்.

169 views

திருப்பதி உண்டியல் குறித்து சர்ச்சை பேச்சு : காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார் எஸ்.ஏ. சந்திரகேகர்

திருப்பதி உண்டியல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் எஸ்.ஏ. சந்திரகேகர் ஆஜராகி கையெழுத்திட்டார்.

132 views

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி சிலை கீழே விழுந்ததால் பரபரப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சகஸ்ர தீப அலங்கார சேவைக்கு பின் அர்ச்சகர் எடுத்துச் சென்ற மலையப்ப சுவாமி சிலை கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

905 views

பிற செய்திகள்

ராகுல்காந்தியுடன் கனிமொழி சந்திப்பு

திமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை அவரது வீட்டில் திமுக எம்.பி. கனிமொழி சந்தித்து பேசினார்.

8 views

வெட்டியவர்களுக்கு தைக்க வாய்ப்பு - திருச்சி மத்திய சிறை நிர்வாகம் அசத்தல்

திருச்சி மத்திய சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் இரண்டு பேருக்கு தையல் கடை வைத்து கொடுத்து, சிறை நிர்வாகம் அசத்தியுள்ளது.

41 views

ஜாக்டோ ஜியோ போராட்டம் - உயர்நீதிமன்றம் கேள்வி

அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற விதியை ஏன் கொண்டு வரக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

5 views

"ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை" - விஜயகாந்த் வரவேற்பு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்

48 views

"ஸ்டெர்லைட் விவகாரத்தில் நிரந்தர தீர்வு எட்ட முடியும்" - திருமாவளவன்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் நிரந்தர தீர்வு எட்ட முடியும் என்று திருமாவளவன் வலியுறுத்தினார்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.