நீங்கள் தேடியது "Vedantha"
30 July 2019 7:23 AM IST
ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக தீர்ப்பு வரும் - ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார்
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார் தெரிவித்துள்ளார்.
25 July 2019 12:33 AM IST
சரி செய்ய முடியாத மாசு ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலை - உயர்நீதிமன்றத்தில் மாசு கட்டுப்பாடு வாரியம் குற்றச்சாட்டு
தூத்துக்குடி நகரில் சரி செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தி விட்டு மாசு ஏற்படுத்தவில்லை என்ற ஒரே பல்லவியை பாடுவதாக ஸ்டெர்லைட் ஆலை மீது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது.
24 July 2019 1:22 AM IST
ஸ்டெர்லைட் ஆலையை மூட துப்பாக்கி சூடு காரணமா? - மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக மறுப்பு
துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதாக கூறுவது தவறு என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
19 July 2019 6:22 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரைவில் உண்மை தெரிய வரும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தை எழுப்பினார்.
17 July 2019 12:31 AM IST
ஸ்டெர்லைட் விசாரணையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது - வைகோ
ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
17 July 2019 12:26 AM IST
ஸ்டெர்லைட் ஆலையால் மாசு என்பதை ஏற்க முடியாது - வேதாந்தா நிறுவனம்
தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள அனைத்து மாசுகளுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை பொறுப்பாக்க முடியாது என வேதாந்தா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2019 6:31 PM IST
தூத்துக்குடி சம்பவத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
27 Jun 2019 8:25 AM IST
"மக்களை சமாதானப்படுத்த ஸ்டெர்லைட் ஆலை மூடல்" - வேதாந்தா நிறுவனம்
மக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளதாக வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி உள்ளது.
21 Jun 2019 3:08 AM IST
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி வேதாந்தா நிறுவனம் வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்ய தமிழக அரசு கோரிக்கை
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 May 2019 7:34 PM IST
ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த வழக்கில் புதிதாக சம்மன்கள் அனுப்பக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
21 May 2019 6:27 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி கிடைக்க நடவடிக்கை - ஸ்டாலின் உறுதி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி விரைந்து கிடைக்க திமுக ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
18 Feb 2019 8:51 AM IST
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு
தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.










