நீங்கள் தேடியது "Uttarakhand"

உத்தரகாண்டில் பயங்கர காட்டுத் தீ
30 May 2019 2:17 AM GMT

உத்தரகாண்டில் பயங்கர காட்டுத் தீ

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி பகுதியில் கடுமையான காட்டுத் தீ பரவியது.

பார்வையாளர்களை கவர்ந்த மலர் கண்காட்சி
9 March 2019 11:58 PM GMT

பார்வையாளர்களை கவர்ந்த மலர் கண்காட்சி

கலை நிகழ்ச்சியுடன் கோலாகல தொடக்கம்

இளைஞர் மரணம் : நியாயம் கேட்டு போராட்டம்
20 Jan 2019 6:23 PM GMT

இளைஞர் மரணம் : நியாயம் கேட்டு போராட்டம்

கலைந்து செல்ல மறுத்ததால், கைகலப்பு, தடியடி

உத்தரகாண்ட் சென்று பதக்கங்களுடன் திரும்பிய வீர‌ர்கள்...
5 Dec 2018 6:16 AM GMT

உத்தரகாண்ட் சென்று பதக்கங்களுடன் திரும்பிய வீர‌ர்கள்...

உத்தரகாண்ட்டில் நடைபெற்ற தேக்வாண்டா போட்டியில் வெற்றி பெற்று, பதக்கங்களுடன் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு சேலம் மாவட்டம் இளம்பிள்ளை ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

காரை வழிமறித்து தாக்கிய யானை : வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு
4 Dec 2018 6:02 AM GMT

காரை வழிமறித்து தாக்கிய யானை : வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு

உத்தரகண்ட் மாநிலம் ராம்நகர் அருகே மோகன்மார்க் வனப்பகுதிக்குள் காரில் சென்றவர்களை, அங்கிருந்த யானை ஒன்று வழிமறித்தது.

கல்யாண சாப்பாடு சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த சோகம் : 253 பேர் மருத்துவமனையில் அனுமதி
2 Dec 2018 9:47 AM GMT

கல்யாண சாப்பாடு சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த சோகம் : 253 பேர் மருத்துவமனையில் அனுமதி

உத்தரகாண்டில் உணவு ஒவ்வாமை காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், 253 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்பிள் விவசாயிகள் பனிப்பொழிவால் அவதி :9 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவும் கடும் பனிப்பொழிவு
11 Nov 2018 4:27 AM GMT

ஆப்பிள் விவசாயிகள் பனிப்பொழிவால் அவதி :9 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவும் கடும் பனிப்பொழிவு

கடும் பனிப் பொழிவால், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆப்பிள் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதை, பதிவு செய்கிறது.

இயற்கையை பாதுகாக்கும் வகையில் இயற்கை திருவிழா
28 Oct 2018 9:48 PM GMT

இயற்கையை பாதுகாக்கும் வகையில் இயற்கை திருவிழா

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இயற்கை வளங்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வனத்துறை சார்பில் இயற்கையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் திருவிழா நடைபெற்றது.

உத்தரகாண்ட்டில் இளைஞரை சரமாரியாக தாக்கிய கும்பல்...
15 Sep 2018 7:37 AM GMT

உத்தரகாண்ட்டில் இளைஞரை சரமாரியாக தாக்கிய கும்பல்...

உத்தரகாண்ட் மாநிலம் உதம்சிங் நகரில், இளைஞர் ஒருவரை பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

யமுனை ஆற்றில் சிக்கிய குதிரை - பத்திரமாக மீட்டது மீட்புப்படை
28 Aug 2018 11:59 AM GMT

யமுனை ஆற்றில் சிக்கிய குதிரை - பத்திரமாக மீட்டது மீட்புப்படை

பேரிடர் மீட்புப் படையினர் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.

பள்ளத்தில் சிக்கிய குட்டி யானை - பொக்லைன் இயந்திரம் மூலம் பத்திரமாக மீட்பு
12 July 2018 6:56 AM GMT

பள்ளத்தில் சிக்கிய குட்டி யானை - பொக்லைன் இயந்திரம் மூலம் பத்திரமாக மீட்பு

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் பள்ளத்தில் விழுந்த ஒரு குட்டி யானை நீண்ட நேர முயற்சிக்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டது.