"விரைவில் பொது சிவில் சட்டம் அமல்.." - புஷ்கர் சிங் தாமி பரபரப்பு தகவல் | Uniform Civil Code

x

உத்தரகாண்ட் மாநிலத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்த உள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். ருத்ராபூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் பாஜக தீவிரம் காட்டி வருவதாகவும், அதேசமயம், இச்சட்டத்துக்கு எதிராக மிசோரம், கேரளா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்...


Next Story

மேலும் செய்திகள்