நீங்கள் தேடியது "travel"

ஐரோப்பியாவில் பயணிக்க தடுப்பூசி கட்டாயம்.. கோவிஷீல்ட் : ஐரோப்பிய யூனியன் அனுமதிக்குமா?
1 July 2021 3:01 AM GMT

ஐரோப்பியாவில் பயணிக்க தடுப்பூசி கட்டாயம்.. கோவிஷீல்ட் : ஐரோப்பிய யூனியன் அனுமதிக்குமா?

கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்கள் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐரோப்பிய யூனியன் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மோடியை சந்திக்க ஜி.கே. வாசன் டெல்லி பயணம்
5 Nov 2019 7:28 PM GMT

"மோடியை சந்திக்க ஜி.கே. வாசன் டெல்லி பயணம்"

மத்திய அமைச்சர் பதவி கொடுக்க முடிவு என தகவல்

குறைந்து வரும் மோட்டார் வாகன விற்பனை... வேலை வாய்ப்பை இழக்கும் இளைஞர்கள் : காரணம் என்ன?
14 Aug 2019 8:30 AM GMT

குறைந்து வரும் மோட்டார் வாகன விற்பனை... வேலை வாய்ப்பை இழக்கும் இளைஞர்கள் : காரணம் என்ன?

இந்தியாவில் குறைந்து வரும் மோட்டார் வாகன விற்பனையால் இளைஞர்கள் பலரும் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உதகை மலர்கண்காட்சி நிறைவு விழா - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு
22 May 2019 2:44 AM GMT

உதகை மலர்கண்காட்சி நிறைவு விழா - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

காய்கறி சாகுபடியில் நீலகிரி மாவட்டம் சிறந்து விளங்குவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் ஒழிப்பு : 10,000 கி.மீ விழிப்புணர்வு பயணம் செய்யும் சாதனை பெண்
3 March 2019 7:12 PM GMT

பிளாஸ்டிக் ஒழிப்பு : 10,000 கி.மீ விழிப்புணர்வு பயணம் செய்யும் சாதனை பெண்

பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி உதகையில் பயணத்தை தொடங்கிய விழிப்புணர்வு பிரச்சார இரு சக்கர வாகனம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வந்தடைந்தது.

தேஜஸ் விமானத்தில் பறந்து அசத்திய பி.வி.சிந்து...
23 Feb 2019 6:59 PM GMT

தேஜஸ் விமானத்தில் பறந்து அசத்திய பி.வி.சிந்து...

பெங்களூரூவின் எலஹங்காவில் நடைபெற்று வரும் சர்வதேச விமான கண்காட்சியில், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார்.

பார்வையற்றவர் சபரிமலைக்கு நடந்து சென்று தரிசனம்...
12 Jan 2019 4:51 AM GMT

பார்வையற்றவர் சபரிமலைக்கு நடந்து சென்று தரிசனம்...

பார்வையற்ற ஒருவர், தன்னந்தனியாக சபரிமலையில் ஏறி, அய்யப்பனை தரிசித்த சம்பவம், சக பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

விண்கலம் மூலம் விண்வெளிக்கு 3 பேர் பயணம்
28 Dec 2018 4:11 PM GMT

விண்கலம் மூலம் விண்வெளிக்கு 3 பேர் பயணம்

விண்கலம் மூலம் விண்வெளிக்கு இந்தியாவில் இருந்து 3 பேரை அனுப்பும் ககன்யான் என்ற திட்டத்திற்கு, 10 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

பாம்பன் ரயில் தூக்குபாலத்தில் பழுது : ரயில்வே மதுரை மண்டல கோட்ட மேலாளர் ஆய்வு
14 Dec 2018 2:08 AM GMT

பாம்பன் ரயில் தூக்குபாலத்தில் பழுது : ரயில்வே மதுரை மண்டல கோட்ட மேலாளர் ஆய்வு

ராமேஸ்வரம் பாம்பன் ரயில் தூக்குப்பாலம் பழுதடைந்து ஒருவார காலம் கடந்த நிலையில் இன்னும் பழுது சரி செய்யப்படாததால், ராமேஸ்வரத்திற்கு வரும் அனைத்தும் ரயில்களும் மண்டபம் வரை மட்டுமே வந்து செல்கின்றன.