தேஜஸ் விமானத்தில் பறந்து அசத்திய பி.வி.சிந்து...

பெங்களூரூவின் எலஹங்காவில் நடைபெற்று வரும் சர்வதேச விமான கண்காட்சியில், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார்.
தேஜஸ் விமானத்தில் பறந்து அசத்திய பி.வி.சிந்து...
x
பெங்களூரூவின் எலஹங்காவில் நடைபெற்று வரும் சர்வதேச விமான கண்காட்சியில், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார். இதனை கண்ட பார்வையாளர்கள் உற்சாக கூக்குரலிட்டு வரவேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்