நீங்கள் தேடியது "Transportation"
21 Jan 2020 8:01 AM GMT
"போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் : அபராத தொகையை குறைக்க அரசு முயற்சி" - அமைச்சர் விஜயபாஸ்கர்
போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை குறைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
14 Jan 2020 8:49 PM GMT
பொங்கல் பண்டிகை: அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி
தாம்பரம் சானடோரியம் அண்ணா பேருந்து நிலையத்தில் கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுகோட்டை, மன்னார்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன.
22 Sep 2018 9:16 AM GMT
ஆற்றில் நீந்தியபடி சடலத்தை தூக்கி செல்லும் கிராமமக்கள்...
திருவாரூர் மாவட்டம் மேலபூவனூர் கிராமத்தில், ஆற்றில் நீந்தியபடி, இறந்தவர்கள் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
2 July 2018 3:22 AM GMT
தூத்துக்குடி - பெங்களூரு நேரடி விமான சேவை
தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
24 Jun 2018 2:53 AM GMT
ஒசூர், நெய்வேலி மற்றும் ராமநாதபுரத்தில் விமான சேவை - மத்திய அரசுக்கு, முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை...
தமிழகத்தில் ஒசூர், நெய்வேலி மற்றும் ராமநாதபுரத்தில் விமான சேவையை விரைந்து துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
23 Jun 2018 1:08 PM GMT
விமான சேவையை விரைந்து துவங்க நடவடிக்கை தேவை - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை
தமிழகத்தில் ஒசூர், நெய்வேலி மற்றும் ராமநாதபுரத்தில் விமான சேவையை விரைந்து துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.