"போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் : அபராத தொகையை குறைக்க அரசு முயற்சி" - அமைச்சர் விஜயபாஸ்கர்

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை குறைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை குறைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 31-வது சாலை பாதுகாப்பு வார விழா பேரணியில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹெல்மெட் அணியாதது, சாலை விதிகள் மீறப்படுவதை கண்காணிக்க, அதி நவீன கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்