பொங்கல் பண்டிகை: அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி
பதிவு : ஜனவரி 15, 2020, 02:19 AM
தாம்பரம் சானடோரியம் அண்ணா பேருந்து நிலையத்தில் கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுகோட்டை, மன்னார்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன.
தாம்பரம் சானடோரியம் அண்ணா பேருந்து நிலையத்தில் கும்பகோணம்,  தஞ்சாவூர்,  பட்டுகோட்டை, மன்னார்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் கூட்ட நெரிசல் இன்றி செல்வதாக பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். எனினும் தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

பிற செய்திகள்

EIA , புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தல் - அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு மற்றும் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 views

2 லட்சம் மாணவர்களுக்கு பாஸ் மார்க்? - 11 ம் வகுப்பு சேர்க்கையில் கடும் போட்டி உருவாகும் சூழல்

10-ம் வகுப்பு தேர்வில் 2 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்தாண்டு 11-ம் வகுப்பு சேர்க்கையில் பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதில் மிகப் பெரும் போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

3 views

கொரோனாவில் இருந்து குணமடைந்த 10 காவலர்கள் - பழங்கள் கொடுத்தும், மலர் தூவியும் வரவேற்பு

திண்டுக்கல்லில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உட்பட 10 போலீசார் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

6 views

கொரோனாவில் இருந்து குணமடைந்த கோவை மாவட்ட ஆட்சியர் - 26 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பினார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பூரண குணமடைந்து பணிகளுக்கு திரும்பினார்.

15 views

கரூர் மாவட்டம் குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா

கரூர் மாவட்டம் குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

4 views

நடிகர்கள் பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறு - இயக்குநர் பாரதிராஜா கண்டனம்

நடிகர்கள் பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.