நீங்கள் தேடியது "special buses for pongal festival"

பொங்கல் பண்டிகை: அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி
14 Jan 2020 8:49 PM GMT

பொங்கல் பண்டிகை: அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி

தாம்பரம் சானடோரியம் அண்ணா பேருந்து நிலையத்தில் கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுகோட்டை, மன்னார்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன.