நீங்கள் தேடியது "TN CM"

(17/08/2020) ஆயுத எழுத்து -  இ - பாஸ் தளர்வு, டாஸ்மாக் திறப்பு : அவசியமா? அவசரமா?
17 Aug 2020 4:28 PM GMT

(17/08/2020) ஆயுத எழுத்து - இ - பாஸ் தளர்வு, டாஸ்மாக் திறப்பு : அவசியமா? அவசரமா?

(17/08/2020) ஆயுத எழுத்து - இ - பாஸ் தளர்வு, டாஸ்மாக் திறப்பு : அவசியமா? அவசரமா? - சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி, அதிமுக // மனுஷ்யபுத்ரன், திமுக // கஸ்தூரி, நடிகை // சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர்

வெளி மாநில பயணிகளுக்கு இ பாஸ் தொடரும்
14 Aug 2020 11:33 AM GMT

வெளி மாநில பயணிகளுக்கு இ பாஸ் தொடரும்

வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு தற்போதுள்ள இ பாஸ் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இ பாஸ் நடைமுறையில் தளர்வுகள் - தமிழக அரசு அறிவிப்பு
14 Aug 2020 11:30 AM GMT

இ பாஸ் நடைமுறையில் தளர்வுகள் - தமிழக அரசு அறிவிப்பு

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான பணிகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்
10 Aug 2020 12:47 PM GMT

கள்ளக்குறிச்சியில் சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான பணிகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 70 கோடி மதிப்பிலான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

தீரன் சின்னமலையின் நினைவுதினம் - உருவ சிலைக்கு ஸ்டாலின் மரியாதை
2 Aug 2020 7:34 AM GMT

தீரன் சின்னமலையின் நினைவுதினம் - உருவ சிலைக்கு ஸ்டாலின் மரியாதை

தீரன் சின்னமலையின் நினைவுதினத்தையொட்டி சென்னை கிண்டியிலுள்ள அவரது உருவ சிலைக்கு, தி.மு.க தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தீரன் சின்னமலை நினைவு நாள் - உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை
2 Aug 2020 6:12 AM GMT

தீரன் சின்னமலை நினைவு நாள் - உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி அரசு சார்பில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

(20/05/2020) ஆயுத எழுத்து - விவசாயிகளின் தாகம் தீர்க்குமா காவிரி?
20 May 2020 4:41 PM GMT

(20/05/2020) ஆயுத எழுத்து - விவசாயிகளின் தாகம் தீர்க்குமா காவிரி?

(20/05/2020) ஆயுத எழுத்து - விவசாயிகளின் தாகம் தீர்க்குமா காவிரி? - சிறப்பு விருந்தினராக - சேதுராமன், விவசாயி // கோவை சத்யன், அதிமுக

கொரோனா நோயாளிகளை பரிசோதிப்பதற்காக நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
11 May 2020 10:28 AM GMT

கொரோனா நோயாளிகளை பரிசோதிப்பதற்காக நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

கொரோனா பரிசோதனை செய்வதற்காக 5 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

31ஆம் தேதியுடன் முடிகிறது சட்டப்பேரவை - பேரவையில் சபாநாயகர் தனபால் அறிவிப்பு
21 March 2020 8:04 AM GMT

31ஆம் தேதியுடன் முடிகிறது சட்டப்பேரவை - பேரவையில் சபாநாயகர் தனபால் அறிவிப்பு

கொரோனா எதிரொலியால், தமிழக சட்டப் பேரவை கூட்டம் முன்கூட்டியே நிறைவடைகிறது.

ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கான இட ஒதுக்கீடு - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
25 Feb 2020 8:32 PM GMT

ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கான இட ஒதுக்கீடு - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு கூடுதல் இடங்கள் வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இசை, கவின் கலை பல்கலை. பட்டமளிப்பு விழா : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
20 Feb 2020 9:28 PM GMT

இசை, கவின் கலை பல்கலை. பட்டமளிப்பு விழா : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலை பட்டமளிப்பு விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

ரூ.84 கோடி மதிப்பில் 240 பேருந்துகள் - சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
29 Jan 2020 7:35 AM GMT

ரூ.84 கோடி மதிப்பில் 240 பேருந்துகள் - சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

அரசின் போக்குவரத்து துறை சார்பில் 84 கொடி மதிப்பீட்டில் 240 புதிய பேருந்துகளை கொடி அசைத்து முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.