தீரன் சின்னமலையின் நினைவுதினம் - உருவ சிலைக்கு ஸ்டாலின் மரியாதை

தீரன் சின்னமலையின் நினைவுதினத்தையொட்டி சென்னை கிண்டியிலுள்ள அவரது உருவ சிலைக்கு, தி.மு.க தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
x
தீரன் சின்னமலையின் நினைவுதினத்தையொட்டி சென்னை கிண்டியிலுள்ள அவரது உருவ சிலைக்கு, தி.மு.க தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார். முன்னதாக மலர்களால் அலங்கரித்து அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்ட, சின்னமலையின் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். சைதாப்பேட்டை எம்.எல்.ஏ மா.சுப்ரமணியன், உள்ளிட்டோர், இந்த நிகழ்வின் போது உடனிருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்