நீங்கள் தேடியது "Theeran"

தீரன் சின்னமலையின் நினைவுதினம் - உருவ சிலைக்கு ஸ்டாலின் மரியாதை
2 Aug 2020 7:34 AM GMT

தீரன் சின்னமலையின் நினைவுதினம் - உருவ சிலைக்கு ஸ்டாலின் மரியாதை

தீரன் சின்னமலையின் நினைவுதினத்தையொட்டி சென்னை கிண்டியிலுள்ள அவரது உருவ சிலைக்கு, தி.மு.க தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தீரன் சின்னமலை நினைவு நாள் - உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை
2 Aug 2020 6:12 AM GMT

தீரன் சின்னமலை நினைவு நாள் - உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி அரசு சார்பில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை
3 Aug 2019 7:04 AM GMT

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி,சென்னை - கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

தீரன் சின்னமலை நினைவு நாள் : அமைச்சர் தங்கமணி மரியாதை
3 Aug 2019 6:57 AM GMT

தீரன் சின்னமலை நினைவு நாள் : அமைச்சர் தங்கமணி மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 214-வது நினைவு நாளை முன்னிட்டு சங்ககிரி மலைக்கோட்டையில் அவர் தூக்கிலிடப்பட்ட இடத்தில் உள்ள உருவப்படத்திற்கு அமைச்சர் தங்கமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

(01/08/2019) ஜாங்கிட் அதிகாரம் - 2 : 22 என்கவுன்டர், பவாரியா கும்பலை சுற்றிவளைத்த தருணங்கள்... அடுத்த திட்டம் என்ன...? மனம் திறக்கும் ஜாங்கிட்...
1 Aug 2019 6:14 PM GMT

(01/08/2019) "ஜாங்கிட் அதிகாரம் - 2" : 22 என்கவுன்டர், பவாரியா கும்பலை சுற்றிவளைத்த தருணங்கள்... அடுத்த திட்டம் என்ன...? மனம் திறக்கும் ஜாங்கிட்...

(01/08/2019) "ஜாங்கிட் அதிகாரம் - 2" : 22 என்கவுன்டர், பவாரியா கும்பலை சுற்றிவளைத்த தருணங்கள்... அடுத்த திட்டம் என்ன...? மனம் திறக்கும் ஜாங்கிட்...

பவரியா குற்றம் தமிழகத்தில் இல்லை - ஜாங்கிட், ஓய்வுபெற்ற டிஜிபி
1 Aug 2019 8:29 AM GMT

பவரியா குற்றம் தமிழகத்தில் இல்லை - ஜாங்கிட், ஓய்வுபெற்ற டிஜிபி

ஓய்வுகாலத்தில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட உள்ளதாக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாங்கிட் தெரிவித்துள்ளார்.

ரயலில் ரூ.5.78 கோடி கொள்ளை போன விவகாரம் : கொள்ளை கும்பல் தலைவன் மோஹர்சிங் வாக்குமூலம்
12 Nov 2018 6:46 PM GMT

ரயலில் ரூ.5.78 கோடி கொள்ளை போன விவகாரம் : கொள்ளை கும்பல் தலைவன் மோஹர்சிங் வாக்குமூலம்

ஓடும் ரயிலில் 5 கோடியே 78 லட்ச ரூபாயை கொள்ளையடித்தது எப்படி என்பது குறித்து வட மாநில கொள்ளையர்கள், சிபிசிஐடி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சேலம் ரயில் கொள்ளையர்கள் பரபரப்பு வாக்குமூலம்
11 Nov 2018 9:15 AM GMT

சேலம் ரயில் கொள்ளையர்கள் பரபரப்பு வாக்குமூலம்

ஓடும் ரயிலில் ஐந்தே முக்கால் கோடி ரூபாயை கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்டவர்கள், வடமாநில ரயில்களில் ஏற்கனவே ஒத்திகை பார்த்ததாக போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை : பார்சி மொழியில் பேசி போலீசாரை திணறடிக்கும் கொள்ளையர்கள்?
9 Nov 2018 5:53 AM GMT

ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை : பார்சி மொழியில் பேசி போலீசாரை திணறடிக்கும் கொள்ளையர்கள்?

ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ஐந்தே முக்கால் கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எந்த தகவலையும் தெரிவிக்காமல், சிபிசிஐடி போலீசாரை திணறடித்து வருகின்றனர்.